சக்திவாய்ந்த அனைத்து வகையான எந்திரமும் நம்மிடம் கிடைக்கும்.
கருங்காலி-யில் செய்த வாராகி சிலை நம்மிடம் கிடைக்கும்.
ஒரிஜினல் கருங்காலி மாலை நம்மிடம் கிடைக்கும்.
மாந்திரீகம் என்பது வில் எய்தும் கலை போன்றது,ஒரு வேடனிடம் வில் இருந்தால் பறவைகள்,நாய்,பன்றியை வேட்டையாடுவான்,இதே ஒரு வீரனிடம் வில் இருந்தால் மக்களை காத்து போர் புரிய வில் ஏந்துவான்......நீங்கள் வேடனாவதும் அரசனாவதும் உங்கள் கையில் தான் உள்ளது... கடவுளின் கதவு உங்களுக்கு அடைபடும் போது,திறக்கும் ஒரே கதவு மாந்திரீகம்.மாந்திரீகத்தால் உயர்ந்த பலரை நாம் கண்முன்னே பார்த்திருப்போம்.
எந்திர தகடு இல்லாமல் வியாபாரம் அதிகம் நடக்கும் கடைகளை பார்ப்பது அரிது,பல கணவன் மனைவிகளை சேர்த்து வைத்துள்ளது மாந்திரீக கலை,குடும்பத்தில் அமைதி நிலைபெற செய்துள்ளது. ஜோதிடம் என்பது மனிதனின் கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் விளைவைப் பற்றிய விஞ்ஞானமாகும். மக்கள் முன்னறிவிப்பதற்காக, ஜோதிடர் மனிதனின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகளை கணக்கிடுகிறார். ஜாதகக் கணிப்பு பல அமைப்புகள் மற்றும் அவர்கள் மாதாந்திர மற்றும் வருடாந்திர ஜாதகத்தை அளிக்கின்றன.
உங்கள் வீட்டில் அபிசார தோஷங்களான,கண் திருஷ்டி,குலதெய்வ அருளின்மை,பணம் கையில் தங்கவில்லை,கணவன் மனைவியிடையே சாச்சரவு,வியாபார தடை,மந்த நிலை,வேலையாட்கள் நிலைப்பது இல்லை,பில்லி,சூனிய பாதிப்பில் சிக்கி இது போன்ற பிரகச்சனைகளுக்கு என்ன செய்யலாம்,ஏதாவது சூட்சம முறையை கையாலலாமா என்று சிந்திப்பவர்களுக்கு இந்த சூட்சம பரிகார முறையை முயற்சி செய்து வெற்றியடையுங்கள்.
எங்கள் வாராகி சித்தர் பீடத்தின் ஜோதிடம் மற்றும் மாந்ரீக சேவைகள் அனைத்து வகையான சிக்கல்களாலும் சிறிய அல்லது பெரியதாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு உதவ அனுபவம் வாய்ந்தவர்களாகவும் பிரபலமான ஜோதிடர்களாகவும் மற்றும் மாந்ரீகர்களாகவும் உள்ளனர், அவர்கள் மாந்ரீகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றில் முழுவதிலும் புகழ்பெற்றவர், இதற்குக் காரணம் மாந்ரீகம் மற்றும் ஜோதிடத்தின் மீதும் படைப்புகள் மீதும் கொண்ட அர்ப்பணிப்பு மட்டுமே.
வாழ்வை வளமாக்கவும்,நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராகி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை, கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம்.
Idukku pillaiyar koivil street,
tiruvannamalai-600604.
Mobile : +917806918448
Request : varagiubasagan@gmail.com
Support : varagiubasagan@gmail.com